தீபாவளி அலங்காரத்தில் அக்கம் பக்க வட்டாரங்கள்
தீபாவளி அலங்காரத்தில் அக்கம் பக்க வட்டாரங்கள்
31 Oct 2024 11:23pm
தீபாவளி அலங்காரங்களைப் பார்க்க லிட்டில் இந்தியாவுக்குத்தான் போகவேண்டும் என்பதில்லை.
பண்டிகைக்காலக் குதூகலத்தை ஏற்படுத்தும் கண்கவர் விளக்குகளைத் தீவின் பல இடங்களில் காணலாம்.
வட்டாரவாசிகள் அனைவரையும் கொண்டாட்ட உணர்வில் திளைக்கச் செய்கின்றன அலங்காரங்கள்.