Skip to main content
ஆரோக்கியமான பலகாரங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆரோக்கியமான பலகாரங்கள் - "சீனி குறைந்தாலும் ருசி குறைவதில்லை"

ஆரோக்கியமான பலகாரங்கள் - "சீனி குறைந்தாலும் ருசி குறைவதில்லை"

18 Oct 2025 09:35pm
தீபாவளியின் சிறப்பம்சங்களில் ஒன்று விழாக்காலத்திற்கே உரிய வகைவகையான பலகாரங்கள்.

கடைகளில் இனிப்பைக் குறைப்பதில் கவனம் காட்டுகிறார்கள்.

மக்களும் இனிப்பைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகின்றனர்.

ஆரோக்கியமான பலகாரங்கள் வலம் வருகின்றன.

இந்தத் தீபாவளிக்கு அதுபோன்ற பலகாரங்கள் ஏராளம்.