ஒளிவெள்ளத்தில் மின்னும் லிட்டில் இந்தியா
ஒளிவெள்ளத்தில் மின்னும் லிட்டில் இந்தியா
06 Sep 2025 11:25pm
லிட்டில் இந்தியா தீபாவளிக்குத் தயாராக ஒளிவெள்ளத்தில் மின்னுகிறது.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒளியூட்டைச் சற்று முன்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
தீபாவளிக்கான சிறப்பு ஒளியூட்டு நிகழ்ச்சி சிங்கப்பூரின் பல இனங்களையும் பல கலாசாரங்களையும் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார்.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்