தீபாவளி ஒளியூட்டும் உற்சவ ஊர்வலமும் - செப்டம்பர் 6
தீபாவளி ஒளியூட்டும் உற்சவ ஊர்வலமும் - செப்டம்பர் 6
03 Sep 2025 10:08pm
தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆண்டு
சிராங்கூன் சாலையில் உற்சவம் 2025 என்னும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
வரும் சனிக்கிழமை தீபாவளி ஒளியூட்டு நடைபெறும் நாளில் உற்சவ ஊர்வலமும் இடம்பெறும்.