தொண்டூழியம் செய்து தீபாவளிக் கொண்டாட்டம்
தொண்டூழியம் செய்து தீபாவளிக் கொண்டாட்டம்
20 Oct 2025 11:08pm
பலரும் பல விதமாகத் தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தொடங்குவர்.
கோவிலில் தொண்டூழியம் செய்து திருநாளைத் தொடங்கியிருக்கின்றனர் சிலர்.
அந்த அனுபவம் எப்படி இருக்கும்?
அவர்களை அணுகியது "செய்தி".
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்