Skip to main content

விளம்பரம்

மறதி நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க.. மெதுநடை

மறதி நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க.. மெதுநடை

09 Sep 2023 10:52pm

மறதிநோய் உள்ளவர்களுக்கான ஆதரவை அதிகரிக்க Walk2Remember எனும் பெருநடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங் மோ கியோ பங்காளித்துவக் கட்டமைப்பு அதை வழிநடத்தியது.

உலக அல்ஸைமர் (Alzheimer) மாதத்தையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்