Skip to main content

விளம்பரம்

"Dermal filler சாதாரணச் சிகிச்சை இல்லை; மருத்துவருக்கு நல்ல அனுபவம் தேவை"

"Dermal filler சாதாரணச் சிகிச்சை இல்லை; மருத்துவருக்கு நல்ல அனுபவம் தேவை"

12 Sep 2023 10:23pm
'Dermal filler' எனப்படும் முகத்தில் சுருக்கங்களைக் குறைக்க உதவும் ஒருவகை மருந்தில் பிரச்சினை உள்ளதா என்பதைச் சுகாதார அறிவியல் ஆணையம் ஆராய்கிறது.

அந்தச் சிகிச்சையை மேற்கொண்ட ஒருவர் பார்வையிழந்ததால் ஆணையம் அந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சுருக்கத்திற்கான ஊசி சிகிச்சை சாதாரணச் சிகிச்சை இல்லை; மருத்துவருக்கு நல்ல அனுபவம் தேவை என்று நிபுணர்கள் கூறினர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்