GE2025: கடைசி நேரத்தில் பொங்கோல் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி அணியின் தலைவரானார் துணைப்பிரதமர் கான்
GE2025: கடைசி நேரத்தில் பொங்கோல் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி அணியின் தலைவரானார் துணைப்பிரதமர் கான்
23 Apr 2025 10:03pm
தீவின் கிழக்குப் பகுதியில் பாட்டாளிக் கட்சி அதிகக் கவனம் செலுத்துகிறது.
ஈஸ்ட் கோஸ்ட், பொங்கோல், செங்காங் குழுத்தொகுதிகளில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிடவிருக்கின்றன.
கட்சி உறுப்பினர்கள் வேட்புமனுக்களை இன்று காலை யூசோப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் தாக்கல் செய்தனர்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்
பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது - 'செய்தி'யின் “பொங்கலோ பொங்கல்” நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள்
3 நிமிடங்கள்