Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

காலனித்துவ சிங்கப்பூரைக் கண்முன் கொண்டுவரும் வரலாற்று நாடகம்... சண்டமாருதம்

காலனித்துவ சிங்கப்பூரைக் கண்முன் கொண்டுவரும் வரலாற்று நாடகம்... சண்டமாருதம்

06 Jul 2025 10:26pm
காலனித்துவ காலச் சிப்பாய்களை நேரில் கண்டால் எப்படி இருக்கும்?

லிட்டில் இந்தியாவில் நேற்று மாலை அந்தக் காட்சி நேரில் கொண்டுவரப்பட்டது.

வசந்தம் ஒளிவழியில் அரங்கேறவிருக்கும் வரலாற்று நாடகத்தை விளம்பரப்படுத்த அந்த வித்தியாசமான முயற்சி.

சண்டமாருதம் வசந்தம் ஒளிவழியில் வரும் 8-ஆம் தேதி தொடங்கி திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

MeWatch செயலியிலும் காணலாம்.