Skip to main content

விளம்பரம்

Duke-NUS மருத்துவப் பள்ளியின் பட்டமளிப்பு விழா

01:54 Min

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துக்கும் Duke பல்கலைக்கும் இடையே உள்ள வலுவான ஒத்துழைப்பு, பல்வேறு கல்விப் பின்னணிகளைக் கொண்ட மருத்துவ மாணவர்களுக்கு பயனளித்துள்ளதாகக் கல்வியமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

உயர்கல்விக் கட்டமைப்பை மேம்படுத்த அதுபோன்ற அனைத்துலகப் பங்காளித்துவங்கள் தொடர்ந்து ஆராயப்படும் என்றார் அவர். நேற்று (28 மே) நடந்த Duke-NUS மருத்துவப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சான் கலந்துகொண்டார்.

நேற்றைய விழாவில் 60க்கும் மேற்பட்டோர் பட்டம் பெற்றனர்.

Duke-NUS மருத்துவப் பள்ளியின் பட்டமளிப்பு விழா

29 May 2022 10:36pm

Aa