Skip to main content
Duke
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

Duke-NUS மருத்துவப் பள்ளியில் இதுவரை இல்லாத அளவில் பெண்கள்

Duke-NUS மருத்துவப் பள்ளியில் இதுவரை இல்லாத அளவில் பெண்கள்

15 Aug 2026 01:16pm

Duke-NUS மருத்துவப் பள்ளியின் இந்த ஆண்டுச் சேர்க்கையில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமான பெண்கள் உள்ளனர்.

மொத்தம் 49 பெண்கள்.

அவர்களோடு சேர்த்து மருத்துவராகும் கனவுடன் 78 பேர் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.