Skip to main content
தேர்தல் தொகுதி எல்லைகளில் மாற்றங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

தேர்தல் தொகுதி எல்லைகளில் மாற்றங்கள் - வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் எப்படி பாதிக்கும்?

தேர்தல் தொகுதி எல்லைகளில் மாற்றங்கள் - வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் எப்படி பாதிக்கும்?

11 Mar 2025 11:00pm
சிங்கப்பூரில் முன்னைய தேர்தலுடன் ஒப்பிடுகையில்
தற்போது 101,700க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கப்பூரில் சுமார் 2.75 மில்லியன் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அதிகரித்திருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொகுதிகளுக்கு இடையே சமமாகப் பகிரப்படவில்லை.

மக்கள்தொகை மாற்றம், புதிய வீடமைப்பு ஆகியவற்றால் சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

அதனால் தொகுதி எல்லைகளில் மாற்றம் செய்துள்ளதாகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு சொன்னது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்