Skip to main content

விளம்பரம்

தமிழில் தோட்டக்கலை வகுப்புகள்- மகிழ்ச்சியடையும் மூத்தோர்

02:56 Min
தோட்டக்கலையில் ஈடுபடும்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல பயன்களை அடையமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். அதைக் குறிப்பாக மூத்தோரிடம் கொண்டுசேர்க்க ஒரு முயற்சி. 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் ஒரு தோட்டத்தை எப்படி வெற்றிகரமாக ஆரம்பிக்கலாம்? Edible Garden City சமூக நிறுவனம், National Silver Academy திட்டத்தின்கீழ் முதல்முறையாக அதற்கான வகுப்புகளைத் தமிழில் வழங்கவிருக்கிறது.

தமிழில் தோட்டக்கலை வகுப்புகள்- மகிழ்ச்சியடையும் மூத்தோர்

22 May 2023 04:29pm
தோட்டக்கலையில் ஈடுபடும்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல பயன்களை அடையமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். அதைக் குறிப்பாக மூத்தோரிடம் கொண்டுசேர்க்க ஒரு முயற்சி. 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் ஒரு தோட்டத்தை எப்படி வெற்றிகரமாக ஆரம்பிக்கலாம்? Edible Garden City சமூக நிறுவனம், National Silver Academy திட்டத்தின்கீழ் முதல்முறையாக அதற்கான வகுப்புகளைத் தமிழில் வழங்கவிருக்கிறது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்