300 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி
300 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும்போது அவர்களின் சிறப்பான எதிர்காலத்தைக் காணலாம்.
நிதிப் பற்றாக்குறையால் பிள்ளைகள் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது எனும் நோக்கில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த சுமார் 10 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவிவரும் சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம் இந்த ஆண்டும் அதன் பணியைத் தொடர்ந்தது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
'செய்தி' செயலியில் சுவாரஸ்யமான விளையாட்டுகள்
மீடியாகார்ப்பின் 'செய்தி' செயலியில் இனி சுவாரஸ்யமான விளையாட்டுகளையும் விளையாடிப் பார்க்கலாம். எல்லா வயதினரும் விளையாடிப் பார்க்க மூன்று விளையாட்டுகள் அறிமுகமாகி உள்ளன.