Skip to main content

விளம்பரம்

எலிசபெத் அரசியாரின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்த மக்கள்

எலிசபெத் அரசியாரின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்த மக்கள்

09 Sep 2022 11:02pm

எலிசபெத் அரசியாரின் மறைவு குறித்து உள்நாட்டு, உலகத் தலைவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எலிசபெத் அரசியாரின் புகழ் இன்றுவரை கடல்கடந்து சிங்கப்பூரிலும் நன்கு பரவியுள்ளது.

அவரை ஓர் இரும்புப் பெண்மணியாகப் பார்க்கின்றனர் பலர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்