எலும்பு, மூட்டு, கை சிகிச்சைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு
எலும்பு, மூட்டு, கை சிகிச்சைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு
17 Nov 2025 10:13pm
எலும்பு, மூட்டு, கை தொடர்பான சிகிச்சை தேவைப்படுவோர் இனி மேலும் விரைவில் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பைப் பெறுவர்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை இன்று இரண்டு புதிய பலசேவை நிலையங்களை அறிமுகம் செய்தது.
ஒன்று எலும்புச்சிகிச்சை மருத்துவத்திலும் மற்றொன்று கை, மறுசீரமைப்பு நுண் அறுவைச்சிகிச்சையிலும் கவனம் செலுத்தும்.
ஆலோசனை, அறுவைச்சிகிச்சை, அதற்குப் பிந்திய பராமரிப்பு அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.