Skip to main content
மலேசியாவில் குட்டி யானை பலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மலேசியாவில் குட்டி யானை பலி - "அரசங்கத்தோடு மக்களும் செயல்பட்டால் சம்பவங்களைத் தவிர்க்கலாம்"

மலேசியாவில் குட்டி யானை பலி - "அரசங்கத்தோடு மக்களும் செயல்பட்டால் சம்பவங்களைத் தவிர்க்கலாம்"

17 May 2025 10:53pm

மலேசியாவில் அன்னையர் தினத்தன்று குட்டி யானையொன்று லாரி விபத்தில் மாண்ட சம்பவம் பலரின் அனுதாபத்தைப் பெற்றுள்ளது.

சமூக ஊடகத்தில் மக்கள் தொடர்ந்து அதைப் பற்றி தங்களது உணர்வுகள், எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

சம்பவத்தைப் பற்றிக் கருத்துரைக்கிறார் மலேசியாவின் வனவிலங்கு மருத்துவர் டாக்டர் நவநீத ரூபன்.