தோலின் நிறம் கேலி செய்யப்பட்டது. 'என்னையே நான் விரும்ப முடிவெடுத்தேன்'
பதின்ம வயதுப் பருவத்தில் தனிநபர்கள் தங்களது சுய அடையாளத்தை உருவாக்குகின்றனர்.
அவர்கள் தோற்றம் மீது அதிகக் கவனம் செலுத்துவதுண்டு.
பல வேளைகளில் தோலின் நிறம் குறித்த கருத்துகள் அவர்களைப் பெரிய அளவில் பாதிக்கலாம்.
அத்தகைய கருத்துகளைச் சமாளித்து தன்னம்பிக்கையோடு நடைபோடும் இளையர்களிடம் பேசியது எதிரொலி.