Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூர்த் துறைமுகத்தின் முக்கிய முன்னேற்றங்கள்

சிங்கப்பூர்த் துறைமுகத்தின் முக்கிய முன்னேற்றங்கள்

08 May 2022 07:22am
சிங்கப்பூரின் ஆரம்பக்காலத்தில் கடல்சார் வணிகம் பெருகியதற்கு முக்கியக் காரணம், துடிப்பாகச் செயல்பட்ட அதன் துறைமுகம். இங்கு வந்தடைந்த கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்ததால் சிங்கப்பூர் அதன் துறைமுகத்தை மேம்படுத்திக்கொண்டே சென்றது. துறைமுகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய மேம்பாடுகள் யாவை? கண்டறிந்தது 'எதிரொலி'.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்