Skip to main content

விளம்பரம்

"எவரெஸ்ட் மலை உச்சியை அடைவது சாதாரண செயலல்ல" - அனுபவங்கள் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள்

02:52 Min
எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து காணாமல்போன சிங்கப்பூரர் ஸ்ரீநிவாஸ் சாய்நிஸ் தத்தாத்ரேயாவின் (Shrinivas Sainis Dattatraya) குடும்பத்தினருடன் புதுடில்லியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நேப்பாள அதிகாரிகளுடனும் அவசர மருத்துவச் சேவைகளுடனும் தொடர்பில் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது. தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

"எவரெஸ்ட் மலை உச்சியை அடைவது சாதாரண செயலல்ல" - அனுபவங்கள் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள்

22 May 2023 05:22pm
எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து காணாமல்போன சிங்கப்பூரர் ஸ்ரீநிவாஸ் சாய்நிஸ் தத்தாத்ரேயாவின் (Shrinivas Sainis Dattatraya) குடும்பத்தினருடன் புதுடில்லியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நேப்பாள அதிகாரிகளுடனும் அவசர மருத்துவச் சேவைகளுடனும் தொடர்பில் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது. தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்