தந்தை வழியில் முன்னேறிய மகன்கள்
தந்தை வழியில் முன்னேறிய மகன்கள்
15 Jun 2025 10:40pm
தந்தை கடந்து வந்த பாதையைச் சில வேளைகளில் பிள்ளைகளும் தொடர்வதுண்டு.
அப்படிப்பட்ட இரு மகன்களை இன்று காணவிருக்கிறோம்.
இவர்கள் அப்பாக்களின் நற்பெயரைக் கட்டிக்காப்பதோடு நின்றுவிடவில்லை; பாரம்பரியத்தையும் பண்புகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்கின்றனர்.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்