Skip to main content

விளம்பரம்

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு - என்ன பயன்?

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு - என்ன பயன்?

19 Dec 2024 10:54pm
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பால் சிங்கப்பூருக்குச் சில நன்மைகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலக அளவில் பொருளாதாரத்திற்கு நல்ல ஊக்குவிப்பாக வட்டி விகிதக் குறைப்பு அமையலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்