பெண்களின் இதயங்களையும் வெல்லும் காற்பந்து!
பெண்களின் இதயங்களையும் வெல்லும் காற்பந்து!
07 Jul 2026 08:35pm
உலகக் கிண்ணம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பெண்கள் பலர் காற்பந்துப் போட்டிகளைப் பொழுதுபோக்கிற்காக மட்டும் பார்ப்பதில்லை.
அவர்கள் ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டு அதைப் பற்றி ஆழமான கருத்துகளையும் முன்வைக்கின்றனர்.