Skip to main content

விளம்பரம்

"சவால்கள் இருந்தாலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டால் எல்லாத் தரப்புக்கும் பலன் இருக்கும்"

"சவால்கள் இருந்தாலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டால் எல்லாத் தரப்புக்கும் பலன் இருக்கும்"

04 Dec 2024 09:58pm
தற்போது, அனைத்து நிறுவனங்களிலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள்
கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அத்தகைய கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைப்பதற்கு முறையான நடைமுறை இருக்கவேண்டும்.

ஊழியர்களை வேலையில் நீடிக்கச் செய்வதற்கு இதுபோன்ற ஏற்பாடுகள் முக்கியம்.

ஆனால், ஊழியர்கள், முதலாளிகள் இருவருமே
ஒரு பொதுவான நிலையை அடையும்போதுதான் இத்தகைய ஏற்பாடுகள் பயனளிக்கும்.

 

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்