Skip to main content
சிங்கப்பூரில் பிள்ளைகளிடம் உணவு ஒவ்வாமை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரில் பிள்ளைகளிடம் உணவு ஒவ்வாமை

சிங்கப்பூரில் பிள்ளைகளிடம் உணவு ஒவ்வாமை

27 Jun 2025 01:11pm
சிங்கப்பூர்க் குழந்தைகளிடையே உணவு ஒவ்வாமை பற்றிய முதல், விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது.

நாலாண்டு ஆய்வில் 2 வயது வரையிலான பிள்ளைகளைக் கொண்ட 2,000 பெற்றோரும் பராமரிப்பாளர்களும் பங்குபெறுகின்றனர்.

உணவு ஒவ்வாமையால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல், மனரீதியான தாக்கத்தைக் கண்டுபிடிப்பதில் ஆய்வு கவனம் செலுத்தும்.
 

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்