"பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே பாதுகாப்பாக உணவு விநியோகம் செய்யலாம்"

11 Sep 2025 10:59pm
உணவு விநியோக ஓட்டுநர்கள் சாலைகளை நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் கடக்கத் தேவையான உத்திகளை Foodpanda நிறுவனம் தனது உணவு விநியோக ஓட்டுநர்களுக்குப் பயிலரங்கு வாயிலாக எடுத்துக்கூறியுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் சைக்கிளோட்டச் சம்மேளனமும் Foodpanda நிறுவனத்துடன் இணைந்து பயிலரங்கை நடத்தியது.