Skip to main content
சிங்கப்பூரின் 76ஆவது தேசிய நினைவுச் சின்னம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரின் 76ஆவது தேசிய நினைவுச் சின்னம் - முன்னைய KK மருத்துவமனை

சிங்கப்பூரின் 76ஆவது தேசிய நினைவுச் சின்னம் - முன்னைய KK மருத்துவமனை

01 Oct 2025 10:12pm

கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையின் முன்னைய வளாகம் சிங்கப்பூரின் 76ஆவது தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் சேர்க்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் சமுதாய-கலாசார மதிப்பையும் தேசிய முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு அதற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.