Founders' Memorial கண்காட்சி
Founders' Memorial கண்காட்சி
22 Oct 2025 10:32pm
சிங்கப்பூரின் பல இனப் பண்பாட்டைக் கொண்டாடும் வகையில் புதியதொரு கண்காட்சி.
Founders' Memorial எனப்படும் நிறுவியோர் நினைவகம் அதற்கு ஏற்பாடு செய்கிறது.
சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணத்தைக் கண்காட்சி சித்திரிக்கும்.
"பார்வையாளர் மட்டுமல்ல: சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டு உருவாக்கங்கள்" எனும் இந்தக் கண்காட்சி சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் நடைபெறவுள்ளது.
"பிள்ளையுடன் சேர்ந்து வீட்டுவேலைகள் செய்வோம் ... திரை நேரம் குறைகிறது"
3 நிமிடங்கள்
புதிய ஐந்தாம் தலைமுறைத் தலைவர்களை வரவேற்க விரும்பும் மக்கள் செயல் கட்சி
2 நிமிடங்கள்