நட்பார்ந்த சாலை என்றால் என்ன?
நட்பார்ந்த சாலை என்றால் என்ன?
12 Sep 2026 05:35pm
பாதசாரிகள் மேலும் நான்கு வட்டாரங்களில் சாலையை இன்னும் பாதுகாப்பாகக் கடந்து செல்லலாம்.
புக்கிட் பாஞ்சாங், செம்பவாங், தியோங் பாரு - ஹெவ்லோக், பெக் கியோ ஆகிய இடங்களில் நட்பார்ந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றையும் சேர்த்து இப்போது சிங்கப்பூரில் மொத்தம் ஒன்பது நட்பார்ந்த சாலைகள் உள்ளன.
அத்தகைய சாலைகளின் அம்சங்கள், நோக்கங்கள் பற்றிக் குடியிருப்பாளர்களுக்குத் தெரியுமா?
விவரம் தருகிறார் எமது நிருபர் மெலிசா.
தாதிமை இல்லங்களுக்குப் பதிலாக Private Assisted Living குடியிருப்புகள் - அதிகரிக்கும் ஆர்வம்
3 நிமிடங்கள்