Skip to main content

விளம்பரம்

பாலின இடைவெளியைக் குறைக்க இன்னும் என்னென்ன செய்யலாம்?

02:38 Min

சிங்கப்பூரில் பெண்கள் வீட்டுப் பொறுப்பைத் தாண்டிப் பல துறைகளில் தலைமைத்துவப் பொறுப்புவரை முன்னேறியுள்ளனர்.

இருப்பினும் பாலின இடைவெளியைக் குறைக்க இன்னும் செய்யவேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இருதரப்புக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு இருந்தால் இந்த இடைவெளி தானே குறையும் என்கின்றனர் சிலர்.

பாலின இடைவெளியைக் குறைக்க இன்னும் என்னென்ன செய்யலாம்?

15 Sep 2022 11:21pm

சிங்கப்பூரில் பெண்கள் வீட்டுப் பொறுப்பைத் தாண்டிப் பல துறைகளில் தலைமைத்துவப் பொறுப்புவரை முன்னேறியுள்ளனர்.

இருப்பினும் பாலின இடைவெளியைக் குறைக்க இன்னும் செய்யவேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இருதரப்புக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு இருந்தால் இந்த இடைவெளி தானே குறையும் என்கின்றனர் சிலர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa