Skip to main content
Giant Delight எனும் வண்ணமயமான கலைப் படைப்புகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

Giant Delight எனும் வண்ணமயமான கலைப் படைப்புகள் - எங்கு?

Giant Delight எனும் வண்ணமயமான கலைப் படைப்புகள் - எங்கு?

30 Oct 2025 10:40pm

சிங்கப்பூரின் 20 குடியிருப்புப் பேட்டைகளில் Giant Delight எனும் வண்ணமயமான கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

மக்கள் கழகம் எற்பாடு செய்துள்ள இந்த முயற்சியைச் சமூக, கலை, கலாசார மன்றங்கள் வழிநடத்துகின்றன.

குடியிருப்பாளர்களும் ஓவியர்களும் கலைப் படைப்புகளை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.