தங்க விலை - நகைக் கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
தங்க விலை - நகைக் கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
22 Sep 2025 11:49pm
சிங்கப்பூரில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு அது நற்செய்தி.
வாடிக்கையாளர்களும் நகைக் கடைக்காரர்களும் அதை அப்படிப் பார்க்கிறார்களா?