Skip to main content
'கைத்தொலைபேசியை வைத்துவிட்டுப் பேசுங்கள்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

'கைத்தொலைபேசியை வைத்துவிட்டுப் பேசுங்கள்' - தீபாவளி குறும்படம்

'கைத்தொலைபேசியை வைத்துவிட்டுப் பேசுங்கள்' - தீபாவளி குறும்படம்

29 Oct 2026 01:33pm

தீபாவளி என்றாலே குடும்பத்தினர் ஒன்றுகூடி, மகிழ்ச்சியுடன், உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சிறப்பான தருணம்.

ஆனால் இன்றைய நவீன உலகில், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதைவிட பலரும் கைத்தொலைபேசியில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

தீபாவளியின்போது குடும்பப் பிணைப்பின் முக்கியத்துவத்தை நகைச்சுவையுடன் எடுத்துரைக்கிறது Gov.sg வெளியிட்டுள்ள Family Assemble! குறும்படம்.