Skip to main content

விளம்பரம்

ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்: Hash.Peace அமைப்பு

ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்: Hash.Peace அமைப்பு

31 Jul 2022 09:36pm

இன, சமய நல்லிணத்துக்கு முக்கியத் தூணாய் விளங்குவது புரிந்துணர்வு...

அந்தப் புரிந்துணர்வை வளர்க்க ஒரு நல்ல தளத்தை உருவாக்கித் தந்தது இளையர்களால் தோற்றுவிக்கப்பட்ட Hash.Peace லாப நோக்கமற்ற அமைப்பு.

வெவ்வேறு இன, சமயங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை அடையாளங்காண நிகழ்ச்சி வழியமைத்தது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்