ஹஜ்ஜுப் பெருநாள்: வசதி குறைந்தவர்களுக்காகச் சமைக்கும் தொண்டூழியர்கள்
ஹஜ்ஜுப் பெருநாள்: வசதி குறைந்தவர்களுக்காகச் சமைக்கும் தொண்டூழியர்கள்
28 May 2026 04:49pm
தியாகத்தையும் கருணையையும் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாள்.
பெருநாளை முன்னிட்டு நேற்றிரவே ஒரு பள்ளிவாசலில் பரபரப்பாகத் தொடங்கின தயாரிப்புப் பணிகள்.
வசதி குறைந்தவர்களுக்குச் சமைக்கும் பணியில் இறங்கினர் இந்திய முஸ்லிம் சமூக சேவை மன்றத்தின் தொண்டூழியர்கள்.
இதில் ஆண்டுதோறும் பங்கெடுக்கும் சிலரைச் சந்தித்தது செய்தி.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்