எதிர்காலத்தில் எந்த வேலையில் இருக்கலாம்? - மாணவர்களுக்கு வழிகாட்டும் முயற்சி
எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம்?
என்ன படிக்கலாம்? எந்த வேலையில் இருப்போம்?
விருப்பமான, பொருத்தமான வேலை கிடைக்குமா?
இப்படிப் பல கேள்விகள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மனத்தில் எழலாம்.
அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல் பற்றிய ஒரு நிகழ்ச்சி.