புகைமூட்டம் மோசமடைந்தால் சிறாரையும் முதியோரையும் பேணுவது எப்படி?
புகைமூட்டம் மோசமடைந்தால் சிறாரையும் முதியோரையும் பேணுவது எப்படி?
08 Sep 2026 12:28pm
வரும் வாரங்களில் புகைமூட்டம் அதிகமாகக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியிருந்தது.
அதற்காகப் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களும் தாதிமை இல்லங்களும் தயாராகி வருகின்றன.
தாதிமை இல்லங்களுக்குப் பதிலாக Private Assisted Living குடியிருப்புகள் - அதிகரிக்கும் ஆர்வம்
3 நிமிடங்கள்