இந்திய சமூகத்தில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க மீடியாகார்ப்பும் இந்து அறகட்டளை வாரியமும் நடத்திய சுகாதார விழா
இந்திய சமூகத்தில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க மீடியாகார்ப்பும் இந்து அறகட்டளை வாரியமும் நடத்திய சுகாதார விழா
21 Jul 2025 11:14am
பழக்கப்பட்ட இடங்களில் நடத்தப்படும் சுகாதார விழாக்கள் உடல்நலப் பரிசோதனைக்குத் தயங்குபவர்களையும் சோதனை செய்துகொள்ளத் தூண்டுகின்றன.
மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்
PGP மண்டபத்தில் இன்று நடைபெற்ற சுகாதார விழாவில் இதனைத் தெரிவித்தார்.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்