ஒலி968, இந்து அறக்கட்டளை வாரியம் இணைந்து நடத்திய சுகாதார விழா - நல்ல வரவேற்பு
ஒலி968, இந்து அறக்கட்டளை வாரியம் இணைந்து நடத்திய சுகாதார விழா - நல்ல வரவேற்பு
20 Jul 2026 03:25pm
இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை வாரியம், மீடியாகார்ப் ஆகியவை இணைந்து நடத்திய சுகாதார விழாவில் இந்த ஆண்டு முதல் முறையாகச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது.
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, மனநலம் என்று மக்கள் எதிர்நோக்கக்கூடிய பல்வேறு சிக்கல்களுக்கு முன்கூட்டியே பரிசோதனை செய்யவும் ஆலோசனை வழங்கவும் சுகாதார விழா ஏற்பாடு செய்யப்பட்டது