லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அக்கம்பக்கக் கடைகளிலும் பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது
லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அக்கம்பக்கக் கடைகளிலும் பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது
12 Jan 2025 10:53pm
பொங்கலுக்கான அனைத்துப் பொருள்களும் அக்கம்பக்கக் கடைகளில் எளிதாகக் கிடைத்துவிடுகின்றன.
அதனால் மக்கள் பொருள்களை வாங்குவதற்கு நெடுந்தூரம் பயணம் செய்யத் தேவையில்லை.
அது அவர்களின் பயண நேரத்தைக் குறைப்பதோடு கொண்டாட்டத்தின்மீது கவனம் செலுத்தவும் உதவுகிறது.
கடைகள் பொருள்கள் வாங்குவதைச் சுலபமாக்குவதோடு பண்டிகை உணர்வையும் மகிழ்வையும் மக்களுக்கு அளிக்கின்றன.
அதிபர் சவால் நிதித்திரட்டுக் கலைநிகழ்ச்சி - லத்தீன் மொழியில் பாடவிருக்கும் உள்ளூர்ப் பிரபலம் முகமது ரஃபி
3 நிமிடங்கள்