"இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகள்....அமைதியான, தனிப்பட்ட முறையில்"
"இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகள்....அமைதியான, தனிப்பட்ட முறையில்"
29 Dec 2025 09:48pm
இந்துக் குடும்பங்கள் கண்ணியமான, அமைதியான, தனிப்பட்ட முறையில் இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகளை மேற்கொள்வதற்காகக் கர்ம காரிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்குப் பிறகு 13ஆம் அல்லது 16ஆம் நாளில் சமயச் சடங்குகளை அல்லது கருமாதிப் பிரார்த்தனைகளை இங்கு செய்யலாம்.
இந்து அறக்கட்டளை வாரியம் நிலையத்தை நிர்வகிக்கிறது.
"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"
3 நிமிடங்கள்
விலங்குநல மருத்துவ மன்றம்: செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பு, உரிமையாளருக்கு நம்பிக்கை
2 நிமிடங்கள்
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்