Skip to main content

விளம்பரம்

'மனத் திருப்திக்காகதான் நாங்கள் இந்த சேவையைச் செய்கிறோம்'

02:08 Min

அறப்பணிகளில் பங்கேற்க இன்னும் அதிகமான இளம் தொண்டூழியர்கள் முன்வரவேண்டும் என இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் விருது நிகழ்ச்சியில் இம்முறை  71 தொண்டூழியர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

உன்னதச் சேவை விருது பெற்ற ஒருவர் திருமதி இராமசாமி ரமணி.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் 20 ஆண்டுகளாகத் தொண்டூழியம் புரிந்துவருகிறார்.

"மனத் திருப்திக்காகதான் நாங்கள் இந்த சேவையைச் செய்கிறோம்.

இதை இனி இருக்கக்கூடிய தலைமுறைகள் செய்தார்கள் என்றால் மிகவும் நல்லது."
என்றார் அவர். 

'மனத் திருப்திக்காகதான் நாங்கள் இந்த சேவையைச் செய்கிறோம்'

18 Sep 2022 07:54am

அறப்பணிகளில் பங்கேற்க இன்னும் அதிகமான இளம் தொண்டூழியர்கள் முன்வரவேண்டும் என இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் விருது நிகழ்ச்சியில் இம்முறை  71 தொண்டூழியர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

உன்னதச் சேவை விருது பெற்ற ஒருவர் திருமதி இராமசாமி ரமணி.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் 20 ஆண்டுகளாகத் தொண்டூழியம் புரிந்துவருகிறார்.

"மனத் திருப்திக்காகதான் நாங்கள் இந்த சேவையைச் செய்கிறோம்.

இதை இனி இருக்கக்கூடிய தலைமுறைகள் செய்தார்கள் என்றால் மிகவும் நல்லது."
என்றார் அவர். 

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa