Skip to main content

விளம்பரம்

வீட்டை இன்னும் நன்றாகச் சுத்தம் செய்யும் இயந்திர மனிதக் கருவிகள் - அதற்கென்று போட்டி

02:42 Min
உருமாறக்கூடிய இயந்திர மனிதக் கருவிகள்... அப்படியென்றால்? நாம் தினந்தோறும் எதிர்நோக்கும் சிரமங்களைத் தீர்க்க அவை எவ்வாறு கைகொடுக்கும்? அவற்றை ஆராய்ந்தது RoboRoarZ என்னும் போட்டி. சிங்கப்பூரின் முதல் உருமாறக்கூடிய இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்பப் போட்டி அது. சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் தேசிய இயந்திர மனிதக் கருவித் திட்டமும் இணைந்து போட்டியை வழிநடத்தின.

வீட்டை இன்னும் நன்றாகச் சுத்தம் செய்யும் இயந்திர மனிதக் கருவிகள் - அதற்கென்று போட்டி

30 Apr 2023 10:57pm
உருமாறக்கூடிய இயந்திர மனிதக் கருவிகள்... அப்படியென்றால்? நாம் தினந்தோறும் எதிர்நோக்கும் சிரமங்களைத் தீர்க்க அவை எவ்வாறு கைகொடுக்கும்? அவற்றை ஆராய்ந்தது RoboRoarZ என்னும் போட்டி. சிங்கப்பூரின் முதல் உருமாறக்கூடிய இயந்திர மனிதக் கருவித் தொழில்நுட்பப் போட்டி அது. சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் தேசிய இயந்திர மனிதக் கருவித் திட்டமும் இணைந்து போட்டியை வழிநடத்தின.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்