தீவிரவாதச் சித்ததாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திருந்திய இளையர்கள்...
தீவிரவாதம் குறித்து இணையத்தில் எளிதில் கிடைக்கும் தகவல்கள்...
அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்...
சமயத் தீவிரவாதத்தின்பால் ஈர்க்கப்படுவதற்கு இவையே முக்கியக் காரணங்களாய் அமைந்ததாகக் கூறினர் இளையர்கள் இருவர்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்ட 11 பேரில் அவர்களும் அடங்குவர்.
மறுவாழ்வு நிலையத்தில் சில ஆண்டுகள் இருந்துவிட்டு மீண்டும் சமூகத்தில் இணைந்துள்ளனர் அந்த இரண்டு இளையர்களும்.