இசை, கொண்டாட்டம், உற்சாகம் - "நம்ம குடும்பம்'' நிகழ்ச்சியில்
இசை, கொண்டாட்டம், உற்சாகம் - "நம்ம குடும்பம்'' நிகழ்ச்சியில்
09 Jul 2026 03:34pm
பல தலைமுறைகளை ஒன்றிணைத்து உறவுகளை வலுப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருக்கிறது 'நம்ம குடும்பம்'' கலை நிகழ்ச்சி.
தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் Civilians Association Singapore அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றன.