இந்திய மரபுடைமை நிலையத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு
இந்திய மரபுடைமை நிலையத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு
08 May 2025 01:11am
இந்திய மரபுடைமை நிலையம் இன்று அதன் 10ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது.
அதனை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பற்பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 60 புதிய காட்சிப்பொருள்கள் அறிமுகம் காண்கின்றன.
அவற்றில் 30 பொருள்கள் இவ்வாரம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.