இளையர்களின் கனவுகளைப் பற்றிய கலந்துரையாடல்..
இளையர்களின் கனவுகளைப் பற்றிய கலந்துரையாடல்..
18 Jan 2026 04:18pm
செல்வம், மகிழ்ச்சி, வேலை-வாழ்க்கைச் சமநிலை.
வெற்றியின் சில அறிகுறிகள் இவை என்கின்றனர் இன்றைய இளையர்கள்.
இளையர்களின் கனவுகளைப் பற்றி நடந்த கலந்துரையாடலில் அது பற்றிப் பேசப்பட்டது.
நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை ஏற்பாடு செய்தது.