இளையர்களுக்காகத் தமிழ் இளையர் விழாவின் புதிய பாதை
இளையர்களுக்காகத் தமிழ் இளையர் விழாவின் புதிய பாதை
05 Sep 2026 12:45pm
வளர்தமிழ் இயக்கம் ஆறாவது முறையாகத் தமிழ் இளையர் விழாவை ஏற்று நடத்துகிறது.
இவ்வாண்டின் கருப்பொருள் 'ஈடுபாடு'.
இன்று தொடங்கும் விழா வரும் 13ஆம் தேதி நிறைவடையும்.
வளர்தமிழ் இயக்கம் இம்முறை புதிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
மேலும் பல இளையர்களை ஈடுபடுத்தவும் முனைகிறது.
அழகுப் பராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் திடீரென மூடினால் செலுத்திய பணம் என்னவாகும்?
2 நிமிடங்கள்