இளம் வயதினரையும் தாக்கக்கூடும் நாள்பட்ட நோய்கள்... அலட்சியமாக இருக்கவேண்டாம் (காணொளி)
02:14 Min
இளம் வயதினரையும் தாக்கக்கூடும் நாள்பட்ட நோய்கள்... அலட்சியமாக இருக்கவேண்டாம் (காணொளி)
22 Jan 2022 09:16am
சிலர் இளம் வயதில் பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்திருந்தும் அவர்களுக்குக் கடுமையான நோய்கள் இருக்கலாம்.
குறிப்பாக நீரிழிவு நோய் தரும் பாதிப்புகள் மிக அதிகம். அதை அலட்சியப்படுத்தி உணவு, வாழ்க்கைமுறை போன்றவற்றைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் பின்விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கலாம் என்பதைச் சிலரின் வாழ்க்கைக் கதையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
சுகாதாரத்தை இளம் வயதினரும் பரிசோதிக்கவேண்டும். ஏதேனும் நோய் இருப்பது தெரியவந்தால் அது கடுமையாகாமல் இருக்க முயற்சி மேற்கொள்வது முக்கியம்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
அடுத்தடுத்த போட்டிகளுக்கு இப்போதே தயாராகும் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
கடப்பிதழ் புதுப்பிப்பு நிலையங்களில் குவியும் மலேசியர்கள்... எல்லைதாண்டி சிங்கப்பூருக்குவர ஆவல்
3 நிமிடங்கள்
மூளைக் கட்டிப் பிரச்சினையால் மனைவியைப் பிரிய நேரிட்ட கணவர்... குணமடைந்ததும் மீண்டும் மணந்தார்...
3 நிமிடங்கள்
2029ஆம் ஆண்டுத் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குத் தயாராகும் சிங்கப்பூர்
3 நிமிடங்கள்
முன்னாள் போதைப்புழங்கிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க மேலுமொரு புதிய நிலையம்
2 நிமிடங்கள்
பிடோக் நார்த் தீச்சம்பவம்: நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்ட குடியிருப்பாளர்
3 நிமிடங்கள்