Skip to main content

விளம்பரம்

இலங்கையில் அறிவிக்கப்பட்ட பொருளியல் சீரமைப்பு நடவடிக்கைகள் நம்பிக்கையளிக்கின்றன - கவனிப்பாளர்கள்

இலங்கையில் அறிவிக்கப்பட்ட பொருளியல் சீரமைப்பு நடவடிக்கைகள் நம்பிக்கையளிக்கின்றன - கவனிப்பாளர்கள்

15 Apr 2022 11:17pm

இலங்கை, இதுவரை காணாத மோசமான பொருளியல் நெருக்கடியில் உள்ளது.

நாட்டை மீட்டெடுக்க அண்மையில் அறிவிக்கப்பட்ட பொருளியல் சீரமைப்பு நடவடிக்கைகள் சற்று நம்பிக்கையளிப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் நாடு படிப்படியாக மீண்டுவர குறைந்தது 6 மாதங்கள் ஆகலாம் என்பது அவர்களின் கருத்து.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்